முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 72 )

பொது அறிவு ( 72 )


 

711 . உலகில் அதிகளவில் வாழைப்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு ?
    இந்தியா 

712 . இந்திய உயர் நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் ?
    75  ( High Court )

713 . இந்திய உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் ?
    33  ( Supreme Court )

714 . மூன்று இமைகளையுடைய விலங்கு ?
    ஒட்டகம்

715 . வெடிமருந்து தயாரிக்க பயன்படும் வேதிசேர்மம் ?
    பொட்டாசியம் நைட்ரேட்
 

716 . கோழிமுட்டையின் வெள்ளை பகுதியில் என்ன உள்ளது ?
    புரதம் 

717 . பூச்சிகளில் காணப்படும் உடல் திரவம் ?
    ஹீமோலிம்ப்

718 . ஒரே நேரத்தில், இடக்கண் மூலமாக ஒரு பொருளையும், வலக்கண் மூலமாக மற்றொரு பொருளையும் பார்க்கக் கூடிய உயிரினம்? ?
    பச்சோந்தி

719 . மூன்று இமைகளையுடைய பறவை ?
    ஆந்தை

720 . திமிங்கலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு? ?
    8000 லிட்டர் 

கருத்துகள்