முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 73 )

பொது அறிவு ( 73 )


 721 . இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது ?
    விவசாயம் 

722 . பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் ?
    தாலமி

723 . இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு ?
    23 %

724 . உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது ?
    மலேசியா 

725 . சித்த வைத்தியத்தில் சோற்று கற்றாழைக்கு என்ன பெயர் ?
    குமரி

726 . இளைஞர் தினம் யாரோடு தொடர்புடையது ?
    விவேகானந்தர்

727 . இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் ?
    PSLV-D2

728 . வீட்டுக்கொரு பியானோ இசைக்கருவி உள்ள நாடு ?
    இங்கிலாந்து

729 . கண்ணாடியை கரைக்கும் அமிலம் ?
    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

730 . "CALCULATOR" என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் ?
    எண்சுவடி

 

கருத்துகள்