முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 74 )

பொது அறிவு ( 74 )


 

 731 . 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
    சிங்கம் 

732 . 1973 முதல் இந்தியாவின் தேசிய விலங்கு ?
    வங்காள புலி ( Bengal Tiger ) 

733 . புலி தேசிய விலங்காக மாற்றப்பட காரணம் ?
    16 மாநிலங்களில் புலிகள் உள்ளன. ஆனால் சிங்கங்கள் குஜராத்தின் கிர் பகுதியில் மட்டுமே உள்ளன. 

734 . காட்டின்‌‌ இறைவன் என அழைக்கப்படும் விலங்கு ?
    புலி ( Lord Of The Jungle )

    ( King Of The Jungle - Lion  )


735 . புலியின் எடை என்ன ?
    310 கிலோ 
( சிங்கத்தின் எடை - 190 கிலோ )

736 . இந்தியாவிலேயே அதிகளவு வேர்க்கடலை ( GroundNut ) உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ?
    குஜராத் மற்றும் தமிழ்நாடு  
( GroundnuT - First Letter G for Gujarat & Last Letter T for TamilNadu )

737 . முட்டையிடும் உயிரினங்கள் எவ்வாறு‌ அழைக்கப்படுகின்றன ?
    ஓவிபாரஸ் ( Oviparous )

738 . மிகவும் சொற்பமான ( Rarest ) இரத்த வகை ?
    AB Negative  🩸

739 . பெற்றோர்கள் இருவரும் A வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது O 🩸

740 . பெற்றோர்கள் இருவரும் B வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    B அல்லது O 🩸

கருத்துகள்