முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 75 )

பொது அறிவு ( 75 )


 

741 . பெற்றோர்கள் A மற்றும் B வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது B அல்லது AB அல்லது O 🩸

742 . பெற்றோர்கள் A மற்றும் AB வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது B அல்லது AB 🩸

743 . பெற்றோர்கள் B மற்றும் AB வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது B அல்லது AB 🩸

744 . பெற்றோர்கள A மற்றும் O வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது O 🩸

745 . பெற்றோர்கள B மற்றும் O வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    B அல்லது O 🩸

746 . பெற்றோர்கள் இருவரும் O வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    O 🩸

747 . பெற்றோர்கள் இருவரும் AB வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது  B 🩸

748 . பெற்றோர்கள் O மற்றும் AB வகை இரத்தம் கொண்டிருந்தால் குழந்தையின் இரத்த வகை ?
    A அல்லது B 🩸

749 . வெள்ளை நிறத்தில் இரத்தம் கொண்ட உயிரினம் ?
    கரப்பான்‌ பூச்சி

750 . நீல நிறத்தில் இரத்தம் கொண்ட உயிரினங்கள் ?
    சில சிலந்திகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் 

கருத்துகள்