முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 76 )

பொது அறிவு ( 76 )

 


751 . பாம்புகள் இல்லாத நாடு ?
    அயர்லாந்து

752 . காகங்கள் இல்லாத நாடு ?
    நியூசிலாந்து 

753 . திரையரங்குகள் இல்லாத நாடு ?
    பூட்டான்

754 . கொசுக்கள் இல்லாத நாடு ?
    ஐஸ்லாந்து

755 . சிறைச்சாலைகள் இல்லாத நாடு ?
    நெதர்லாந்து

756 .  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என பாடியவர் ?
    பாரதியார்

757 . வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என பாடியவர் ?
    பாரதிதாசன்

758 . விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய் தமிழினை இழக்கக்கூடாது என பாடியவர் ?
    இரா.இளங்குமரனார்

759 . உலக தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் ?
    தேவநேய பாவணர்

760 . இந்தியாவின் ஏவுகணை பெண் ?
    டெஸ்ஸி தாமஸ்
 

கருத்துகள்