முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 77 )

பொது அறிவு ( 77 )


 

761 . வேப்பமரம் ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அறியப்படுகிறது ?
    Neem , Neemb , Nim , Indian Lilac , Margosa

762 . வேப்ப இலைகளின் கசப்பிற்கு காரணமான வேதிப்பொருள் ?
    அசாடிராக்டின் - Azadiraktin

763 . வேப்பமரம் பரவலாக காணப்படும் இடங்கள் ?
    தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் மட்டும்

764 . வேப்ப மரத்தை மாநில மரமாக கொண்ட மாநிலம் ?
    ஆந்திரபிரதேசம்

765 . வேப்பமரம் அதிக ஆக்சிசனை வெளிவிட காரணம் ?
    வேப்பமரத்தில் அதிக எண்ணிக்கையில் இலைகள் உள்ளன.

766 . ஆதிமனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு ?
    ஆடு ( As per Class 6 , Social Science CBSE Book )

767 . ஆதிமனிதன் இரண்டாவது பழக்கிய விலங்கு ?
    ஓநாய் ( As per Class 6 , Social Science CBSE Book )

768 . ஆதிமனிதன் மூன்றாவது பழக்கிய விலங்கு ?
    நாய் ( As per Class 6 , Social Science CBSE Book )

769 . மிகப்பெரிய நாய் ரகம் ?
    மாஸ்தீஃப் - English Mastiff

770 . மிகச்சிறிய நாய் ரகம் ?
    ஜிஹுஆஹுஆ - Chihuahua

கருத்துகள்