முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 100 )

பொது அறிவு ( 100 )


 

991  .  ஒட்டகம் போலவே காட்சியளிக்கும் விலங்கு ?
    லாமா

992 .  பஸ் என்ற சொல் எந்த மொழியினது ?
    லத்தீன்

993 . குங்குமப்பூ எந்த மாநிலத்தில் அதிகமாகக் கிடைக்கும் ?
    குஜராத்

994 . தமிழகத்தில் சிமெண்ட் உற்பத்திக்கு பேர்போன இடம் ?
    தாழையூத்து

995 . கடற்குதிரைகள் எத்தனை அடி உயரம் வளர்கின்றன  ?
    1 அடி

996  .  முதலாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    மலேசியா

997 .  இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    சென்னை

998 . மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    பாரீஸ்

999 . நான்காம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    இலங்கை

1000 . ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    மதுரை 

கருத்துகள்