முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 101 )

பொது அறிவு ( 101 )


 

1001  .  ஆறாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    மலேசியா

1002 .  ஏழாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    மொரீசியஸ்

1003 . எட்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    தஞ்சாவூர்

1004 . புத்தர் முக்தி பெற்ற இடம் ?
    கயா

1005 . வெப்பமண்டல பயிர்களின் அரசன் என்றழைக்கப்படுவது ?
    மா

1006  .  தந்தையின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?  
    பாட்டன் ( தாத்தா )
( தந்தையின் தாய் - பாட்டி )

1007 .  பாட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?
    பூட்டன்
( பாட்டனின் தாய் - பூட்டி )

1008 . பூட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?
    ஓட்டன்
( பூட்டனின் தாய் - ஓட்டி )

1009 . ஓட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?
    சேயோன்
( ஓட்டனின் தாய் - சேயோள் )

1010 . சேயோனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?
    பரன்
( சேயோனின் தாய் - பரை )
 

கருத்துகள்