முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 102 )

பொது அறிவு ( 102 )

 


1011  .   மகனின் மகன் ?
    பெயரன் ( பேரன் )

1012 .   பெயரனின் மகன் ?
    கொள்ளு பெயரன்

1013 . கொள்ளு பெயரனின் மகன் ?
    எள்ளு பெயரன்

1014 . ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    மலேசியா

1015 . பத்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
    அமெரிக்கா

1016  .   மகனி(ளி)ன் மகள் ?
    பெயர்த்தி ( பேத்தி )
[ முன்பு பாட்டனாரின் பெயரை பேரனுக்கு இடும் வழக்கம் இருந்தது. ஆதலால் பெயரன் என்ற காரண உறவுப்பெயர் வழக்கிலிருந்தது. அதுவே காலப்போக்கில் பேரன் என்றாயிற்று. பெயரிடும் வழக்கம் போனாலும் பேரன் என்ற உறவுப் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது. ]

1017 .   உராய்வினால் வெப்பம் உண்டாகும் என கண்டறிந்தவர் ?
    என்ரிகோ ஃபெர்மி

1018 . வாயுக்களை திரவமாக்க முடியும் என்று நிரூபித்தவர் ?
    என்ரிகோ ஃபெர்மி

1019 . அணு இயற்பியலின் தந்தை ?
    என்ரிகோ ஃபெர்மி

1020 . தேசிய கீதம் முதன்முதலில் எங்கு பாடபெற்றது ?
    கல்கத்தா

கருத்துகள்