முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 103 )

பொது அறிவு ( 103 )

  

1021  .   சைக்கிளை கண்டுபிடித்தவர் ?
    மாக்மில்லன்

1022 .   சைக்கிளின் முன் சக்கரத்தில் பொதுவாக எத்தனை கம்பிகள் ?
    32

1023 . சைக்கிளின் பின் சக்கரத்தில் பொதுவாக எத்தனை கம்பிகள் ?
    40 ( மொத்தம் = 72 )

1024 . இந்தியாவில் எரிமலைகள் எங்கு உள்ளன ?
    அந்தமான் தீவுகளில்

1025 . நுகரும் சக்தியால் வேட்டையாடும் பறவை ?
    கிவி 

1026  .   ஆண்‌ கொசுவின்‌ ஆயுட்காலம் ?
    ஒரு வாரம்

1027 .   பெண்‌ கொசுவின்‌ ஆயுட்காலம் ?
    ஒரு மாதம்

1028 . தரைவாழ் ஆமைகளின் ஆங்கில பெயர் ?
    டார்டாய்ஸ் ( Tortoise )

1029 .  நீர்வாழ் ஆமைகளின் ஆங்கில பெயர் ?
    டர்ட்ல் ( Turtle )

1030 . அனுமதியின்றி வெட்டமுடியாத மரம் ?
    சந்தனமரம்

கருத்துகள்