முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 104 )

பொது அறிவு ( 104 )

  

1031  .   இலங்கை தமிழில் கொசுவிற்கு என்ன பெயர் ?
    நுளம்பு

1032 .   தாவரச்சாறினை பருகும் கொசு ?
    ஆண் கொசு

1033 . மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் கொசு ?
    பெண் கொசு

1034 .  மலேரியாவை பரப்பும் கொசு ?
    அனாஃபிலஸ் கொசு ( Anopheles )

1035 . சிக்கன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ?
    ஏடிஸ் கொசு ( Aedes )

1036  .   வாயுக்களில் கனமானது ?
    கரியமில வாயு ( Carbon Dioxide )

1037 .   ராஜராஜ சோழனின் இயற்பெயர் ?
    அருள்மொழிவர்மன்

1038 . அமெரிக்காவில் இந்திய மருத்துவர்கள் எத்தனை சதவீதம் ?
    38 ℅

1039 .  ஆசியாவில் ஏழைகளில்லாத நாடு ?
    சிங்கப்பூர்

1040 . எந்த நிறமுடைய மலர் அதிகமாக மணம் வீசும் ?
    வெள்ளை
 

கருத்துகள்