முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 105 )

பொது அறிவு ( 105 )


1041  .  அதிக முட்டைகளையிடும் உயிரினம் ?
    கரையான்

1042 .   தமிழகத்தில் குதிரை சந்தை நடைபெறும் இடம் ?
    ஈரோடு

1043 . பேரீச்சையை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடு ?
    ஈராக்

1044 .  உலகிலேயே மிகவும் பழமையான வானொலி நிலையம் ?
    பி.பி.சி

1045 . உலகிலேயே வெற்றிலையை பயிரிட்ட முதல் நாடு ?
    மலேசியா

1046  .  சாதாரணமாக காற்றினால் உருவாகும் அலைகளின்‌‌ உயரம் ?
    18 மீட்டர்

1047 .   இராட்சத அலைகளின்‌‌ குறைந்தபட்ச உயரம் ?
    30 மீட்டர்

1048 . கடல்நீரில் அதிகமாக கரைந்துள்ள வாயு ?
    கார்பன் டை ஆக்சைடு  

1049 .  இந்தியாவில் எந்த கடற்பகுதியில் பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன ?
    அந்தமான் தீவுகளில்

1050 . நமது பூமி முத்து போல காட்சியளிக்கின்றது என்றவர் ?
    நீல் ஆம்ஸ்ட்ராங்
 

கருத்துகள்