
1051 . சிவகங்கை சிங்கம் என்றழைக்கப்பட்டவர்?
சின்ன மருது
1052 . ஆதி மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான கண்டுபிடிப்பு?
சக்கரம்
1053 . இருட்டில் ஒளிரும் தனிமம்?
பாஸ்பரஸ்
1054 . பாஸ்பரஸை கண்டறிந்தவர்?
பிராண்ட்
1055 . குளோரினை கண்டறிந்தவர்?
டேவி
1056 . மிக வேகமாக சூரியனை சுற்றும் கோள்?
புதன்
1057 . மந்தமான கோள்?
சனி
1058 . பாறைகள் எந்த கோள்களுக்கு இடையே காணப்படுகின்றன?
செவ்வாய் மற்றும் புதன்
1059 . மஞ்சள் நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?
சோடியம்
1060 . பச்சை நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?
பேரியம்
கருத்துகள்