முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 107 )

1061  .  இரத்தத்தின் சுவை ?

    உவர்ப்பு ( Salty )

1062 .   இரத்தத்தின் உவர்ப்பு சுவைக்கு காரணம் ?
    சோடியம்  ( Like SeaWater )

1063 . முதன்முதலாக மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கவிருக்கும் மாநிலம்?
    உத்திரபிரதேசம்

1064 .  நீல நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது ?
    காப்பர்

1065 . ஆரஞ்சு நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?
    கால்சியம் 

[  Shortcut : எல்லோரும் ஜோடியா கால் கிலோ ஆரஞ்சு பழத்தையும் பச்ச கலரு பேரிக்காயையும் கப்புல கொட்டுங்க  ]
எல்லோ( Yellow )ரும் ஜோடியா ( சோடியம் ) கால் ( கால்சியம் ) கிலோ ஆரஞ்சு ( Orange ) பழத்தையும் பச்ச ( Green ) கலரு பேரிக்காயையும் ( பேரியம் ) கப்புல ( கப் - காப்பர் & கப்புல - Blue ) கொட்டுங்க  

1066  .  தீபாவளியன்று பிறந்த மதகுரு ?
    குருநானக்

1067 .   விஷமில்லா பாம்பு வகைகளில் மிகவும் பெரியது ?
    அனகொண்டா

1068 . முள்ளங்கி என்பது செடியின் எந்த பாகம் ?
    வேர்

1069 .  டெல்லியின் பழைய பெயர் ?
    இந்திரபிரஸ்தம்‌

1070 . கால்சியத்தை கண்டுபிடித்தவர் ?
    டேவி

கருத்துகள்