முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 78 )

பொது அறிவு ( 78 )

  

771 . மாணவர்களுக்கு இரண்டு கைகளினாலும் எழுத கற்றுக்கொடுக்கும் நாடு ?
    ஜப்பான்

772 . இந்தியாவில் எந்த விருதுக்கு அதிக தொகை பரிசு தரப்படுகிறது ?
    காந்தி அமைதி பரிசு ( 1 கோடி‌ ரூபாய் )

773 . உலகிலேயே பாலைவனமும் கடலும் சந்திக்கும் ஒரே இடம் ?
    நமீபியா 

774 . வேட்டையாடுவதில் சிங்கம் , புலியிடமிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது ?
    சிங்கம் ( பெண் சிங்கம் ) பசித்தால் மட்டுமே வேட்டையாடும். புலி எப்போதுமே வேட்டையாடும்.

775 . புலிகளின் கண்களின் நிறம் என்ன ?
    புலிகளுக்கு மஞ்சள் நிறம்... வெள்ளை புலிகளுக்கு நீல நிறம்...

776 . அறிவிப்பு ஓசை ( Alarm ) வைத்து எழுவது சரியான முறையா ?
    அறிவிப்பு ஓசை இரத்த அழுத்தத்தையும் சீரான இதய துடிப்பையும் பாதிக்கும்.

777 . பற்பசை ( Tooth Paste ) கொண்டு பல் துலக்குவது சரியான முறையா ?
    பற்பசை பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாட்டை குறைத்து நாளையே மந்தமாக்கும்.

778 . தலையணை  வைத்து உறங்குவது சரியான முறையா ? 🛌
    தலையணை தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைப்பதனால் அடிக்கடி தலைவலி ஏற்படக்கூடும்.

779 . வடக்கே தலைவைத்து தூங்க கூடாது என நம் முன்னோர்கள் கூற காரணம் ?
    பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாதிசயமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும். ஜீவகாந்த கொள்கை படி , மனித உடலில் மூளை வட துருவம். பாதம் தென் துருவம். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர்.

780 . சராசரியாக மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவையான சர்க்கரை அளவு ? ◻️
    24 கிராம் ( பெண்களுக்கு )
    36  கிராம் ( ஆண்களுக்கு )
 

கருத்துகள்