முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 79 )

பொது அறிவு ( 79 )


 

781 . சீத்தா பழம் , அன்னாசி பழம் மற்றும் ஆப்பிள் பழத்தில் உள்ள வைட்டமின் எது ?
    வைட்டமின் C [ Vitamin C is in Custard Apple , Pine Apple and Apple ]

782 . சுடுகாட்டு மல்லி எனப்படும் மலர் ?
    நித்யகல்யாணி


783 . திருக்குற்றால குறவஞ்சி தமிழின் எந்த இலக்கிய வகை ?
    சிற்றிலக்கிய‌ வகை

784 . திருக்குற்றால குறவஞ்சியை இயற்றியவர்  ?
    திரிகூடராசப்பக் கவிராயர் 

785 . அருவிகளை கண்டாலே மகிழ்ச்சி ஏற்பட காரணம் ?
    அருவிகள் எதிர் மின் அயனிகளை வெளியிடுகின்றன. அந்த அயனிகள் நம் இரத்த ஓட்டத்தை அடையும் போது செரோட்டோனின் எனும் மகிழ்ச்சி தரும் நொதி நம் உடலில் சுரக்கிறது. அருவிகள் ஆனந்தம் தருகின்றன.

[ A waterfall releases negative ions, and when we are near them we soak those ions up as positive energy. Once they enter our blood stream, our production of serotonin is increased, therefore making us naturally happier. So, basically, we are happier around waterfalls. ]

786 . ஈரான் நாட்டின் தேசிய விளையாட்டு ?
    மல்யுத்தம்

787 . பிரான்சு நாட்டின் தேசிய விளையாட்டு ?
    கால்பந்து

788 . பங்களாதேஷ்-ன் தேசிய விளையாட்டு ?
    கபடி 

789 . ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு ?
    சுமோ மல்யுத்தம்

790 . ஈரான் நாட்டின் தேசிய விளையாட்டு ? ?
    கைப்பந்தாட்டம் 

கருத்துகள்