முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 81 )

பொது அறிவு ( 81 )


801 . தோலில் மச்சம் வர காரணம் ?
    மெலனின் நிறமிகள் தோல் பரப்பில் செறிந்து காணப்படுவதால் ⚫
[ Moles are caused when cells in the skin (melanocytes) grow in clusters or clumps.]

802 . குப்ரிக் ஆக்சைடு ( CuO ) என்ன நிறமுடையது  ?
    கருநிறம் ⚫

803 . குப்ரஸ் ஆக்சைடு ( Cu2O ) என்ன நிறமுடையது  ?
    செந்நிறம்  🔴

804 . எந்த நாட்டில் ஐஃபோனின் விலை குறைவு ?
    அமெரிக்கா 📱

805 . எந்த நாட்டில் ஐஃபோனின் விலை அதிகம் ?
    பிரேசில் 📱

806 . தூய பசும்பால் என்ன நிறமுடையது ?
    மஞ்சள் 🥛

807 . பால் வெள்ளையாக இருக்க காரணம்  ?
    கொழுப்பு மிகுதி 🥛

808 . பால்சுரக்கும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன  ?
    பாலூட்டிகள் ( Mammalia ) 🥛

809 . அதிக விலைமதிப்புடைய பால் எது ?
    கழுதைப்பால் 🥛

810 . பாலில் உள்ள புரதம் எது ?
    கேசின் 🥛

கருத்துகள்