முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 83 )

பொது அறிவு ( 83 )

  

821 . ஆசியாவின் முதல் பெரிய நாடு  ?
    உருசியா ( Russia ) [ Russia spans territory in both Europe and Asia. ]

822 .  ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடு  ?
    சீனா

823 . ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு  ?
    இந்தியா 

824 . கொசுக்கள் அதிகமாக கடிப்பது எந்த இரத்த வகையினரை ?
    O வகை
[ Mosquitoes appear to be more attracted to people with blood type O than other blood types. ]

825 . கொசுவிற்கு எப்படி இரத்த வகையை பகுத்தறிய தெரியும்  ?
    உடற் பரப்பில் உள்ள சுரப்பிகள் , இரத்த வகையை பொறுத்து வேறுபட்ட தாதுக்களை சுரக்கின்றன. இதன் மூலம் கொசுக்கள் இரத்த வகையை பொறுத்து ஈர்க்கப்படுகின்றன.  [ Since blood type antigens can  found in the saliva and tears of secretors, it may be possible that mosquitoes can sense these antigens as they approach a person. ]

826 . பிளாஸ்டிக் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு  ?
    ஜெர்மன்

827 .  மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு  ?
    ஆஸ்திரியா

828 . மழை மேகங்கள் ஏன் கரு நிறத்தில் உள்ளன  ?
    நீர்த்துளிகளின் அடர்த்தியால்

829 . அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யும் நாடு ?
    சீனா

830 . அதிகளவு வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு ?
    மெக்சிகோ 

கருத்துகள்