முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 84 )

பொது அறிவு ( 84 )

 

831 . சூரியகாந்தி என்பது உண்மையிலேயே ஒரு மலரா  ?
    சூரியகாந்தி ஒரு மஞ்சரி ( பல மலர்களின் தொகுப்பு )

832 .  சூரியகாந்தியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுபவர்கள்  ?
    சீனர்கள்

833 . சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு உகந்ததாக இருக்க காரணம்  ?
    சூரியகாந்தி எண்ணெயால் அதிக வெப்பநிலையை தாங்க முடியும். ( விரைவில் வற்றி போகாது )

834 . சூரியகாந்தி எண்ணெயில் என்ன சத்துக்கள் உள்ளன ?
    100 % கொழுப்பு மற்றும் வைட்டமின் E

835 . சூரியகாந்தி மலரின் தாயகம் ?
    வட அமெரிக்கா

836 . மனிதன் ஓர் அரசியல் மிருகம் என கூறியவர்  ?
    அரிஸ்டாட்டில்

837 .  இலட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி  ?
    மலையாளம்

838 . நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு ?
    ஈத்தேன்

839 . மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர்  ?
    ஹைட்ரோகுளோரிக் அமிலம் ( Muriatic Acid )

840 . சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது ?
    பதிற்றுப்பத்து

கருத்துகள்