முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 85 )

பொது அறிவு ( 85 )

  

841 . ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் ?
    கரிசல் மண்

842 .  தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண்  ?
    சரளை மண்

843 . வேர்க்கடலை வளர ஏற்ற மண் ?
    செம்மண் 

844 . செம்மண்ணில் காணப்படுவது  ?
    இரும்புச்சத்து

845 . தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம்  ?
    பழனி

846 . இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
    பாடலிபுத்திரம்

847 . சீனாவின் புனித விலங்கு எது ?
    பன்றி

848 . தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
    சுதேசமித்திரன்

849 . ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
    ரோமர்

850 . காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
    ரோஸ் 

கருத்துகள்