முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 86 )

பொது அறிவு ( 86 )

  

851 . சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை ?
    அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

852 .  கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் ?
    திருநெல்வேலி

853 . சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் ?
    வேலூர்

854 . பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை ?
    வில்லுப்பாட்டு

855 . கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் ?
    செங்கல்

856 . இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் ?
    திமிங்கிலம்

857 .  சிங்கப்பூரின் பழைய பெயர் ?
    டெமோசெக்

858 . ஹார்மோன்களே இல்லாத உயிரினம் ?
    பாக்டீரியா

859 . உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது ?
    ரேடியம்
[ According to the Los Alamos National Laboratory, radium is used to produce radon gas, which is typically used to treat several diseases including cancer. ]

860 . இலைகளை உதிர்க்காத மர வகை ?
    ஊசியிலை மரங்கள்

கருத்துகள்