முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 87 )

பொது அறிவு ( 87 )


 

861 . வெண்ணெயில் காணப்படும் அமிலம்  ?
    பியூட்டிரிக் அமிலம்

862 .  மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர்  ?
    காப்பர் சல்பேட்

863 . வெள்ளை துத்தம் என்பதன் வேதிப்பெயர்  ?
    சிங்க் சல்பேட்

864 . இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்துவான் யார் ?
    ரங்கநாயகி

865 . இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
    அஞ்சலி


866 . தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம் ?
    பைன்

867 .  உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு  ?
    ஜெர்மனி

868 . சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்  ?
    அட்லாண்டிக்

869 . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ?
    யுரேனியம்

870 . எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும் ?
    மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும். 

கருத்துகள்