முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 88 )

பொது அறிவு ( 88 )

  

871 . சாதாரண பென்சிலால் சுமார் எவ்வளவு தூரத்திற்கு கோடு வரையலாம் ?
    5‌ மைல்

872 .  டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ்  ?
    ஃப்ளேவி வைரஸ்

873 . கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது  ?
    காடுகள்

874 . ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் ?
    போரியல் காடுகள்

875 . தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை ?
    மூன்று

876 . இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
    டெண்டுல்கர்

877 .  டைம் பத்திரிக்கை மேலட்டையில் இடம்பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர்  ?
    டெண்டுல்கர்

878 . சர்வதேச ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை எடுத்தது யார்  ?
    டெண்டுல்கர் ( India vs Australia , 31-3-2001 )

879 . ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்  ?
    டெண்டுல்கர் ( 37 முறை )

880 . ஜோடி சேர்ந்து அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் ?
    டெண்டுல்கர் & கங்குலி 

கருத்துகள்