முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 89 )

பொது அறிவு ( 89 )

  

881 .  அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் ?
    பாலிடிப்சியா

882 .  விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
    ஜப்பான்

883 . நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார் ?
    ஆடம் ஸ்மித்

884 . சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது ?
    பொருளாதாரம்

885 . உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?
    இந்தியா

886 .  அன்னை தெரசா எந்த நாட்டை சேர்ந்தவர் ?
    யூகோஸ்லோவோகியா

887 .  மேகத்தின் வீடு என அழைக்கப்படும் மாவட்டம் ?
    மேகாலயா

888 . மின்சாரத்தால்  ஏற்படும் தீயை அணைக்க பயன்படும் வேதிப்பொருள் ?
    கார்பன் டெட்ரா குளோரைடு

889 . தமிழ்நாட்டில் சிங்கவால் குரங்கு சரணாலயம் உள்ள இடம் ?
    களக்காடு

890 . புத்தர் எந்த மொழியில் போதனை செய்தார் ?
    பாலி

கருத்துகள்