முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 90 )

பொது அறிவு ( 90 )


 

891 .  மயில்களின் ஆங்கில பெயர் ?
    Peafowl

892 .  ஆண் மற்றும் பெண் மயில்களின் பெயர் ?
    ஆண் மயில் - Peacock
    பெண் மயில் - Peahen

893 . தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
    www.tn.gov.in

894 . தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
    மதுரை

895 . தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் யாவை ?
    சென்னை, எண்ணூர், தூத்துக்குடி 

896  .  சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?
    நைட்ரஸ் ஆக்சைடு

897 .  தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன ?
    நீலாம்பரி

898 . மின்னியலின் தந்தை ?
    நிக்கோலா டெஸ்லா

899 . இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ?
    20 கிமீ

900 . சுங்கம் தவிர்த்த சோழன் எனப்படுபவர் ?
    முதலாம் குலோத்துங்க சோழன் 

கருத்துகள்