முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 91 )

பொது அறிவு ( 91 )


 

901  .  உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
    கரையான்

902 .  ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
    கிமோனா

903 . சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
    வன்மீகம்

904 . உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
    டாக்டர். இராதாகிருஷ்ணன்

905 . சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
    எகிப்தியர்கள்

906  .  நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை ?
    தேனிரும்பு

907 .  செல்லினை கண்டறிந்தவர் ?
    இராபர்ட் ஹூக்

908 . உட்கருவைக் கண்டுபிடித்தவர் ?
    இராபர்ட் பிரௌன்

909 . மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் ?
    16 முதல் 18

910 . மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?
    கிராஃபைட் 

கருத்துகள்