முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 92 )

பொது அறிவு ( 92 )


 

911  .  உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
    நெதர்லாந்து

912 .  மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது ?
    மூக்கு ரேகை

913 . நாய்களே இல்லாத ஊர் எது ?
    சிங்கப்பூர்

914 . ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்‌?
    ஜப்பான் சிறுமி சடகோ சகாகி

915 . கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் ?
    44 %

916  .  துடுப்புக்காலிகள் ( Pinnipeds ) வகையைச் சார்ந்த உயிரினங்கள் ?
    கடற்சிங்கம் , பனிக்கடல் யானை , கடல் நாய்

917 .  நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?
    ரசூல் கம்சதேவ்

918 . தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் - எனப்பாடியவர் ?
    பாரதிதாசன்

919 . " இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர் ?
    ஜி.யு.போப்

920 . ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?
    தூதுவளை 

கருத்துகள்