முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 93 )

பொது அறிவு ( 93 )

 


921  .  வண்ணத்துப்பூச்சிகளுக்கு எத்தனை கால்கள் ?
    ஆறு

922 .  தமிழகத்தின் ஹாலந்து ?
    திண்டுக்கல்

923 . தமிழகத்தின் கதர் நகரம் ?
    திருப்பூர்

924 . இந்தியாவின் டாலர் நகரம் ?
    திருப்பூர்

925 . தென்னிந்தியாவின் அரசி ?
    பூனே

926  .  மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாநிலம் ?
    ஆந்திரா

927 .  பூமியின் சகோதரி  என அழைக்கப்படும் கோள் ?
    வெள்ளி

928 . எந்த மாநிலம் இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நியமித்தது ?
    தமிழ்நாடு

929 . இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ?
    வீரலட்சுமி

930 . வேளாண்மை வேதம் என அழைக்கப்படும் நூல் ?
    நாலடியார் 

கருத்துகள்