முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 94 )

பொது அறிவு ( 94 )


 

931  .  ஜெர்மனியின் தேசிய மலர் ?
    சோளப்பூ

932 .  முதல் பெண்‌ பொறியாளர் ?
    லலிதா

933 . முதல் சர்க்கஸ் தோன்றிய இடம் ?
    ரோமாபுரி

934 . இரும்புக் கடல் என அழைக்கப்படும் நூல் ?
    பதிற்றுப்பத்து

935 . இந்தியாவில் எங்கு செம்பு அதிகமாக கிடைக்கிறது ?
    மத்திய பிரதேசம்

936  .  சிந்துக்கு தந்தை எனப்படுபவர் ?
    பாரதியார்

937 .  பத்மஸ்ரீ விருது பெற்ற மிக இளவயது விளையாட்டு வீராங்கனை ?
    சானியா மிர்சா

938 . வட்டு எறிதல் விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டின் எடை ?
    2 கிலோ

939 . இந்தியாவின் அரணாக விளங்குவது ?
    இமயமலை

940 . Barbie பொம்மையை வடிவமைத்தவர் ?
    ரூத்ஸிரண்டர் 

கருத்துகள்