முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 95 )

பொது அறிவு ( 95 )


941  .  இந்தியாவின் ஆபரணம் எனப்படும் மாநிலம் ?
    மணிப்பூர்

942 .  குட்டி கங்காருகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
    ஜோயல்

943 . குறைந்த எழுத்துக்களையுடைய மொழி ?
    ஹவாயன் ( 12 எழுத்துக்கள் )

944 . சிலந்தி எப்போது வலை பின்னும் ?
    இரவில்

945 . இந்தியாவில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட‌ முதல் பத்திரிக்கை ?
    இந்தியன் லேடீஸ்

946  .  துப்பாக்கிகளுக்கான  தோட்டாக்களை கண்டறிந்தவர் ?
    ரோஜர் பேகன்

947 .  எந்த விலங்கின் நாக்கு கருப்பாக இருக்கும் ?
    ஒட்டகச் சிவிங்கி

948 . வெள்ளைக் கண்டம் எனப்படுவது ?
    அண்டார்டிகா

949 . உலகில் அதிகளவில் கிடைக்கும் உலோகம் ?
    அலுமினியம்

950 . எந்த பாலை தயிராக்க முடியாது ?
    ஒட்டகப்பால்

கருத்துகள்