முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 96 )

பொது அறிவு ( 96 )


951  .  தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோ ?
    காளியம்மாள்

952 .  தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ?
    வசந்தகுமாரி

953 . தமிழகத்தின் பழமையான அணைக்கட்டு ?
    கல்லணை

954 . தமிழகத்தின் பெரிய அணைக்கட்டு ?
    மேட்டூர் அணை

955 . தமிழகத்தின் பெரிய திரையரங்கு ?
    தங்கம் திரையரங்கு ( மதுரை )

956  .  லட்சத்தீவுகளில் எத்தனை தீவுகள் உள்ளன ?
    27

957 .  மரகத தீவு என அழைக்கப்படுவது?
    அயர்லாந்து

958 . சீன மொழியில் உள்ள மொத்த எழுத்துக்கள் ?
    1500

959 . கையில் எந்த விரலின் நகம் வேகமாக வளருகிறது  ?
    நடுவிரல் நகம்

960 . கையில் எந்த விரலின் நகம் மெதுவாக வளருகிறது  ?
    கட்டைவிரல் நகம் 

கருத்துகள்