முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 97 )

பொது அறிவு ( 97 )


 

961  .  சிரிக்கும் போது எத்தனை முகத்தசைகள் செயல்படுகின்றன ?
    14

962 .  கோபப்படும் போது எத்தனை முகத்தசைகள் செயல்படுகின்றன ?
    43
[ கோபப்படும்போதுதான் அதிக தசைகள் செயல்படுகின்றன என்று அடிக்கடி கோபப்படவேண்டாம்... ஆரோக்கியமான உடல்(மன) நலத்திற்கு சிரிப்பதே உகந்தது...‌ 😄 ]

963 . பட்டுத்துணியின் தமிழ்ப்பெயர் ?
    நூலாக்கலிங்கம்

964 . உருத்திராட்சத்தின் தமிழ்ப்பெயர்  ?
    திருக்கண்மணி

965 . அதிகாலையில் முட்டையிடும் பறவை  ?
    வாத்து

966  .  லத்தின் மொழியில் தங்கத்திற்கு என்ன பெயர் ?
    ஆரம்

967 .  சீனர்களின் அதிர்ஷ்ட எண் ?
    8

968 . உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் அதிகமாக உள்ள நாடு ?
    இங்கிலாந்து

969 . கணினி நகரம் எனப்படுவது  ?
    சான் பிரான்சிஸ்கோ

970 . புறாவின் குரலை சங்க இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கின்றன   ?
    முரல் 

கருத்துகள்