முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 98 )

பொது அறிவு ( 98 )


 

971  .  நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் ?
    சுறா மீன்

972 .  பட்டம் விடும் போட்டி நடைபெறும் மாநிலம் ?
    குஜராத்

973 . தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் ?
    கோயம்புத்தூர்

974 . தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாகவுள்ள மாவட்டம் ?
    பெரம்பலூர்

975 . தமிழகத்தில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்   ?
    சென்னை


976  .  தமிழில் குழந்தை இலக்கியம் எனப்படுவது ?
    பிள்ளைத்தமிழ்

977 .  பறவைகளில் அதிக நாட்கள் உயிர்வாழ்வது எது ?
    கிளி

978 . கடிகாரத்தின் தந்தை ?
    கலிலியோ

979 . ஜப்பானியர்களின் அதிர்ஷ்ட எண் ?
    13

980 . நிலாவை பற்றிய படிப்பு  ?
    செலினாலஜி‌ 

கருத்துகள்