முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 99 )

பொது அறிவு ( 99 )

 


981  .  நவீன ஓவியக்கலையின் தந்தை ?
    பிக்காசோ

982 .  தென்னிந்தியாவின் ஆரோக்கிய நீரூற்று ( Spa of South India )என்று அழைக்கப்படுவது ?
    குற்றாலம்

983 . தமிழகத்தில் மலைகள் இல்லாத மாவட்டம் ?
    தஞ்சாவூர்

984 . பிஸ்கட் என்பது எந்த மொழி சொல் ?
    பிரெஞ்சு

985 . துருவ நட்சத்திரம் எந்த திசையில் காணப்படும்  ?
    வடக்கு

986  .  நிலாவின் எடை என்ன ?
    பூமியின் எடையில் எட்டில் ஒரு பங்கு (1/8)

987 .  நிலவின் அளவு என்ன ?
    பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு (1/3)

988 . நிலவில் அதிகம் கிடைக்கும் தனிமம் ?
    டைட்டானியம்

989 . சூரியன் எந்த பொருட்களால் ஆனது ?
    ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

990 . மொகஞ்சதாரோ என்பதன் பொருள்  ?
    இறந்தவர்களின் நகரம் 

கருத்துகள்