முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 108 )


1071  .  பருப்பொருட்களின் நான்கு நிலைகள்?
    திண்மம் - திரவம் - வாயு - பிளாஸ்மா நிலை

1072 .   பிளாஸ்மா நிலை என்பது?
    மின்னூட்டம் பெற்ற வாயு (Plasma is an electrically charged gas)

1073 . சங்ககாலத்தில் வில்லவர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?
    சேர மன்னர்கள்

1074 .  சங்ககாலத்தில் வானவர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?
    சேர மன்னர்கள்

1075 . சங்ககாலத்தில் மலையர்கள் என அழைக்கப்பட்டவர்கள்?
    சேர மன்னர்கள்

1076  .  மருந்துகளின்‌ ராணி?
    பென்சிலீன்

1077 .   ஞானக்கீரை?
    தூதுவளை

1078 . 4'O Clock தாவரம் எனப்படுவது?
    மல்லிகை

1079 .  சேரன் தீவு என அழைக்கப்பட்டது?
    இலங்கை

1080 . "நிலா நிலா ஓடி வா" என்ற குழந்தை பாடலை இயற்றியவர்?
    அழ.வள்ளியப்பா

கருத்துகள்