முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 109 )


1081  .  உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்?
    எக்கோ

1082 .   தீச்சுடரின் நீல பகுதியில் உள்ள வாயு?
    கார்பன் மோனாக்ஸைடு

1083 . வாகன புகையில் அதிகமுள்ள வாயு?
    கார்பன் மோனாக்ஸைடு

1084 .  மொகலாய ஆட்சியின் பொற்காலம் என்றழைக்கப்படுவது யார் காலம்?
    ஷாஜகான்  

1085 . சீக்கிய மதத்தை நிறுவியவர்?
    குருநானக்

1086  .  “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்?
    விவேகானந்தர்

1087 .   பெயிண்ட் தயாரிக்க பயன்படுவது?
    அலுமினிய தூள்கள் 

1088 . புத்தரின் மகன்?
    ராகுல்


1089 .  பாபர் என்பதன் பொருள்?
    புலி

1090 . பாபர் எந்த கலையில் வல்லவர்?
    இசை

கருத்துகள்