முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 110 )

 

1091. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நூலகம்?
    திருவனந்தபுரம் மத்திய நூலகம்

1092. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்?
    கல்கத்தா தேசிய நூலகம்

1093. இந்தியாவில் முதன்முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றவர்?
    ஏ.ஆர்.ரஹ்மான்

1094. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்?
    கன்னிமாரா நூலகம் - சென்னை

1095. மொத்த இந்திய பரப்பளவில் தமிழகத்தின் பரப்பு?
    4 %  

1096. சங்கை காதருகில் வைக்கும்போது கேட்கும் சத்தம்?
    சுற்றியுள்ள காற்றின் எதிரொலி

1097. "நான் தனியாக வாழவில்லை... தமிழோடு வாழ்கிறேன்..." என கூறியவர்?
    திரு வி.கலியாண சுந்தரனார்  

1098. ஐ என்ற சொல்லின் பொருள்?
    தலைவன்

1099. தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்?
    மெலட்டோனின்

1100. நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது?
    ஆராக்கீரை


கருத்துகள்