முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 111 )


1101. இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது?
    தமிழ்நாடு

1102. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியான வயது ?
    25

1103. DNAவில் இரண்டு இழைகள் உள்ளன என கண்டறிந்தவர்கள்?
    வாட்சன் மற்றும் கிரிக்

1104. வெள்ளரிக்காயில் உள்ள நீரின் அளவு?
    95 %

1105. தர்பூசணியில் உள்ள நீரின் அளவு?
    91 ℅

1106. பாரதியாரின் முப்பெரும் நூல்கள்?
    கண்ணன் பாட்டு - குயில் பாட்டு - பாஞ்சாலி சபதம்

1107. பாரதியார் நடத்திய இதழ்கள் ?
    இந்தியா மற்றும் விஜயா

1108. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்?
    திருவள்ளுவமாலை

1109. திருவள்ளுவர் எச்சங்கத்துப் புலவர்?
    கடைச்சங்கம்

1110. "தமிழ் மாதின் இனிய உயிர்நிலை" என போற்றப்படும் நூல்?
    திருக்குறள்

கருத்துகள்