முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 112 )


1111. இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது?
    தமிழ்நாடு 



1112. மாம்பழ நகரம் ?
    சேலம்


1113. சரித்திரம் உரையும் பூமி?
    சிவகங்கை


1114. ஒரே தலைநகரை கொண்ட இரண்டு நகரங்கள்?
    பஞ்சாப் மற்றும் ஹரியானா ( தலைநகர் : சண்டிகர் )


1115. இரண்டு தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம்?
    ஜம்மு காஷ்மீர் ( தலைநகரங்கள் : ஜம்மு மற்றும் ஸ்ரீ நகர் )


1116. இந்தியாவை போலவே மயிலை தேசிய பறவையாக கொண்ட மற்றொரு நாடு?
    மியான்மர்


1117. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு ?
    இந்தியா


1118. தடை செய்யப்பட்ட நூல் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
    சிகப்பு புத்தகம்


1119. புகழ்பெற்ற தஞ்சாவூர் நந்தி சிலையின் எடை எவ்வளவு?
    சுமார் 25 டன்


1120. டைகர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்?
    பட்டோடி ( Nawab Mohammad Mansoor Ali Khan Pataudi )

கருத்துகள்