முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 113 )


1121. உலக துன்பத்திற்கு காரணம் வறுமை என்றவர்?
    கார்ல் மார்க்ஸ்


1122. உலக துன்பத்திற்கு காரணம் அறியாமை என்றவர்?
    காமராசர்


1123. உலக துன்பத்திற்கு காரணம் ஆசை என்றவர்?
    புத்தர்

1124. பாராசூட்டிலிருந்து  குதித்த முதல் உயிரினம்?
    நாய்


1125. ரோஜாக்களின் தாயகம் எனப்படும் நாடு?
    இங்கிலாந்து


1126. இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்லூரி
    ரூர்கேலா ( Rourkela )


1127. அணு உலை இல்லாத மாநிலம்?
    கேரளா


1128. நைல் நதி எத்தனை நாடுகளின் வழியாக பாய்கிறது?
    ஒன்பது நாடுகள்


1129. உலகின் மிகப்பெரிய அணு உலை எங்குள்ளது?
    பிரான்ஸ்


1130. கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
    இந்தியா

கருத்துகள்