முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 114 )


1131. குரோமோசோம் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறது?

    நிறப்புரி அல்லது நிறமூர்த்தம் 

 

1132. குரோமோசோம் என்பது?
    மரபு பண்புகளை கடத்தும் புரத மூலக்கூறு 

[ தாய் தந்தையரின் பண்புகள் அடுத்த தலைமுறைக்கு குரோமோசோம்களினால் கடத்தப்படுகின்றன. A chromosome is a long DNA molecule with part or all of the genetic material of an organism ]


1133. மனித உடலின் செல்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
    46 குரோமோசோம்கள் ( 23 ஜோடிகள் ) 



1134. மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது என்ன நோய் ஏற்படுகின்றது?
    கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம் 



1135. குரங்கின் உடலின் செல்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
    46 குரோமோசோம்கள் ( 23 ஜோடிகள் )


1136. நொடிக்கு இருபது முறை கொத்தும் பறவை?
    மரங்கொத்தி


1137. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒன்பது நாட்கள் வாழும் உயிரினம்?
    கரப்பான் பூச்சி


1138. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்?
    பாரதிதாசன்


1139. பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியாகிறது?
    டையாக்ஸின் 



1140. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர்?
    ஸ்கியூபா (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus)
 

கருத்துகள்