முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 115 )


1141. அகத்தி கீரையில் என்ன வைட்டமின் உள்ளது?
    வைட்டமின் ஏ

1142. நம் உடலிலுள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது?
    நம் இரு கைகளின் கட்டை விரல்களை

1143. பல்லவர்களின் தலைநகரம்?
    காஞ்சிபுரம்

1144. பல்லவர்கள் பின்பற்றிய சமயம்?
    சைவ சமயம்

1145. உணவு கிடைக்காத போது தன் இனத்தையே கொன்று தின்னும் உயிரினம்?
    தேள்

1146. முதன்முதலில் கேள்விக்குறியை பயன்படுத்திய மொழி?
    இலத்தீன்

1147. ஒரே நேரத்தில் வெவ்வேறு வாசனை வீசும் மலர்?
    மனோரஞ்சித மலர்

1148. மிகச்சிறிய தேசிய கீதம் கொண்ட நாடு?
    ஜப்பான் ( 4 வரிகள் )

1149. மிகப்பெரிய தேசிய கீதம் கொண்ட நாடு?
    கிரேக்க நாடு ( 128 வரிகள் )

1150. பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின்கள்?
    வைட்டமின் A மற்றும் வைட்டமின்  C

கருத்துகள்