முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 116 )


1151. இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம்?

    கர்நாடகம்

1152. அதிக வாக்காளர்களை கொண்ட தமிழக தொகுதி?
    சோழிங்கநல்லூர் தொகுதி

1153. டைனோசர் என்பதன் பொருள்?
    பயங்கரமான பல்லி

1154. மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டைகளை அறிமுகம் செய்த மாநிலம்?
    திரிபுரா

1155. மூன்று பக்கங்களும் வங்கதேசத்தால் சூழப்பட்ட மாநிலம்?
    திரிபுரா

1156. பாலில் கொழுப்புச்சத்து எக்காலத்தில் குறைவாகயிருக்கும்?
    குளிர் காலத்தில்

1157. எலும்புக்கூடு இல்லாத விலங்கு?
    ஜெல்லி மீன்

1158. யானைக்கால் நோய் எப்படி பரவுகிறது?
    கொசுக்கடியால்

1159. வசந்தகால மாதங்கள்?
    சித்திரை , வைகாசி

1160. பூசணிச்செடியின் இருவித பூக்கள்?
    காய்க்கும் பூ மற்றும் காயாத பூ  
 

கருத்துகள்