முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 118 )

 


1171. அப்பளம் எந்த மாவில் தயாரிக்கப்படுகிறது?
    அரிசி மாவு மற்றும் உளுந்த  மாவு

 

1172. அப்பளத்தின் வேறு பெயர்கள்?
    பப்படம், பப்பட், அப்பளா

 

1173. சுவையான அப்பளத்திற்கு பெயர் போன ஊர்?
    கல்லிடைக்குறிச்சி  (நெல்லை)

 

1174. சங்க இலக்கியங்களில் உளுந்து எவ்வாறு அறியப்படுகிறது?
    ஊந்தூழ்

 

1175. ஆங்கிலத்தில் உளுந்து எவ்வாறு அறியப்படுகிறது?
    Vigna mungo ( விக்ன முங்கோ )


 

1176. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர்?
    கஸ்டவ் ஈபிள்

 

1177. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி ( Statue of Liberty ) சிலையை வடிவமைத்தவர்?
    கஸ்டவ் ஈபிள்  [Alexandre Gustave Eiffel was a French civil engineer.]

 

1178. கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
    1952

 

1179. முதன்முதலில் புறாப் பந்தயம் தோன்றிய இடம்?
    பெல்ஜியம்


1180. 'அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர்?
    லால்பகதூர் சாஸ்திரி

கருத்துகள்