முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 122 )


 

1211. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு?
    மெக்சிகோ

1212. இந்திய விவசாயிகள் தினம்?
    டிசம்பர் 23

1213. மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு?
    அமெரிக்கா

1214.  இடப்பட்ட பின்னர் ( இரப்பர் போல் ) பெரிதாகும் முட்டை?
    பாம்பு முட்டை

1215. பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் வருவதில்லை. ஏன்?
    பிறந்த 15 ஆவது நாளில்தான் கண்ணீர் சுரப்பி முழுமையாக வளர்ந்திருக்கும்.

1216. அதிக மக்கள்தொகை கொண்ட தீவு?
    ஜாவா

1217. அதிக யானைகள் உள்ள நாடு?
    ஜிம்பாப்வே

1218. அதிவேகமாக தாவும் விலங்கு?
    சிறுத்தை

1219.  அதிவேகமாக பறக்கும் பறவை?
    தேன் சிட்டு ( Humming Bird )

1220. பழமையான பூச்சி வகை?
    கரப்பான் பூச்சி

கருத்துகள்