முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 123 )

 1221. தெற்கிலிருந்து வீசும் காற்று?
    தென்றல் காற்று

1222. வடக்கிலிருந்து வீசும் காற்று?
    வாடை காற்று

1223. கிழக்கிலிருந்து வீசும் காற்று?
    கொண்டல் காற்று

1224.  மேற்கிலிருந்து வீசும் காற்று?
    மேலை காற்று ( மேகாற்று )

1225. 120 கிமீக்கு  மேல் வேகமாக வீசும் காற்று?
    சூறாவளி  

1226. சிலிக்கா என்பதன் மற்றொரு பெயர்?
    சிலிக்கான் டை ஆக்ஸைடு  

1227. கங்காரு இனத்தில் பெரியவை?
    சிவப்பு கங்காருகள்

1228. "சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே" என்றவர்?
    பாரதியார்

1229.  அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம்?
    போர்ட் பிளேயர்  

1230. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்?
    முகமது அலி ஜின்னா

கருத்துகள்