முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 124 )


1231. தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள பாடல்?
    தமிழ்த்தாய் வாழ்த்து

1232. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எத்தனை நொடிகள் பாட வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது?
    55 நொடிகள்

1233. மாணவர்கள் ஏற்றத்தாழ்வின்றி பள்ளியில் படிக்க காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டம்?
    சீருடை திட்டம்

1234. சுவிட்சர்லாந்தில் அறிவியல் நாள் யாருடைய பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது?
    ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

1235. இந்திய ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி?
    ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
 
1236. தமிழ்நாட்டின் நுழைவுவாயில்?
    தூத்துக்குடி

1237. பாலைவனமும் கடலும் சந்திக்கும் ஒரே நாடு?
    நமீபியா

1238. எந்த இந்திய மாநிலத்தில் அதிக புலிகள் உள்ளன?
    மத்திய பிரதேசம்

1239. எந்த இந்திய மாநிலத்தில் அதிக பழங்குடியினர்  உள்ளனர்?
    மத்திய பிரதேசம்

1240. எந்த இந்திய மாநிலம் வைரம் உற்பத்தி செய்வதில் முதலிடத்தில்  உள்ளது?
    மத்திய பிரதேசம்
 

கருத்துகள்