முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 125 )

 1241. இந்தியாவில் அதிக வாசகர்களை கொண்ட நாளிதழ்?
    தினத்தந்தி

1242. இந்தியாவில் தற்போது அதிகப்படியாக விற்பனையாகும் கணினி?
    பென்டியம்

1243. "அறிவே சக்தி" என்று கூறிய விஞ்ஞானி?
    ஃபிரான்சிஸ் பேகன்

1244. மழையில் உள்ள வைட்டமின்?
    வைட்டமின் பி-12

1245. சீன நாட்டின் தேசிய பூ?
    திராட்சை பூ

1246. வெறும் மூன்று சேனல்களை ஒளிபரப்பும் நாடு?
    வடகொரியா

1247. ஆண்களுக்கு வீட்டுவேலை செய்ய பயிற்சி அளிக்க தொடங்கிய மாநிலம்?
    கேரளா

1248. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நடமாடும் டீக்கடையின் பெயர்?
    INDCO TEA

1249. இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் வங்கி?
    பாரதிய மகிளா வங்கி

1250. ஹிட்லர் எந்த விலங்கிற்கு பயப்படும் சுபாவம் கொண்டிருந்தார்?
    பூனை

கருத்துகள்