முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 127 )

  

1261. ஐம்பொன் என்பதில் உள்ள ஐந்து உலோகங்கள் யாவை?
    பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம்

1262. முச்சுடர்?
    ஞாயிறு (சூரியன்) , திங்கள் (நிலா) , நெருப்பு

1263. மூவாசை?
    மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை

1264. இந்தியாவிலேயே மாற்று திறனாளிகளுக்கு அதிக சேவை வழங்கியுள்ள மாநிலம்?
    தமிழ்நாடு

1265. இந்தியாவில் திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
    உத்திரபிரதேசம்

1266. இராணுவத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது?
    அசோகசக்ரா விருது

1267. இரும்பால் ஆன முதல் கப்பலை செய்தவர்?
    வில்கின்சன்

1268. நவீனக் கம்பன் என்றழைக்கப்பட்டவர்?
    மீனாட்சி சுந்தரம் பிள்ளை

1269. வட மற்றும் தென் துருவங்களில் குளிர் குறைவானது?
    தென் துருவம்

1270. மழை காலங்களில் மட்டும் குட்டிப்போடும் விலங்கு?
    கங்காரு

கருத்துகள்