முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு ( 128 )

 


1271. தமிழகத்தில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?

    5

1272. தமிழகத்தில் எத்தனை விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன?
    15

1273. தமிழகத்தில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன?
    15

1274. ஜனாதிபதியின் சம்பளம்?
    500000 ₹

1275. துணை ஜனாதிபதியின் சம்பளம்?
    400000 ₹

1276. சொந்த பயன்பாட்டிற்காக கஞ்சாவை அங்கீகரித்த நாடு ?
    ஐரோப்பா

1277. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தை?
    ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்

1278. பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை?
    நர்த்தகி நட்ராஜ்

1279. பிரதமரின் சம்பளம்?
    280000 ₹

1280. இந்திய தலைமை நீதிபதியின் சம்பளம்?
    280000 ₹
 

கருத்துகள்